கொசு மருந்து தெளிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட கானத்தூர் பிலால் நகர், சி.எல்.வி நகர், ரெட்டிகுப்பம் ஆகிய பகுதி முழுவதும் கிராம அலுவலக அதிகாரியின் உத்தரவின்படி திரு, மாபாஷா தூய்மை பணியாளர் முன்னிலையில் இதர ஊழியர் உதவியுடன் கொசு மருந்துகள் அனைத்து தெருக்களிலும் அடிக்கப்பட்டது.

K.N.அப்துல் ரஜாக்
தமிழ்மலர் மின்னிதழ்
செய்தியாளர்