தற்கொலைக்கு முயன்ற சுயேச்சை வேட்பாளர்!!
பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சுயேச்சை வேட்பாளர். திருப்பாச்சூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்படட்து.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.