ஆளும் கட்சியாக இருந்து போதும், கூட்டணி கட்சிகளோடு இணைந்து, தி.மு.க., களம் இறங்கிய நிலையில், அசட்டு துணிச்சலுடன் தனித்து களம் இறங்கிய அ.தி.மு.க., நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

About The Author