தலிபான் அரசு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!!
ஆப்கானிஸ்தானி்ல் பணிக்கு செல்லும் பெண்களுக்கு தலிபான் அரசு கடும் ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பணிக்கு போகும் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அதிரடி. உத்தரவை பின்பற்றாவிட்டால் வேலை போய்விடும் என மிிரட்டல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.