ஆபரணத் தங்கம் உயர்ந்துள்ளது!!!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் 4762 ரூபாய். வெள்ளி 40 காசுகள் உயர்ந்து 64 ரூபாய் 40 பைசா விற்பனையாகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்