கொடைக்கானல் நகராட்சி தேர்தல் முடிவுகள்!!!

நகராட்சி தேர்தல் முடிவுகள்:

2வது வார்டு ஜெய சுந்தரம் வெற்றி

6வது வார்டு திரு கணேசன் தி மு க வெற்றி

7வது வார்டு பிரபா ஷியாமிலி ஜீவா வெற்றி

3வது வார்டு ஜோதி மணி தி மு க வெற்றி

4 வது வார்டு அ தி மு க வெற்றி

1 வது வார்டு கலாவதி தங்கராஜ் தி மு க வெற்றி

5 வது வார்டு திரு போஸ் சுயேட்சை வெற்றி

9 வது வார்டு விஜி தி மு க வெற்றி

8 வது வார்டு அப்பாஸ் அலி தி மு க வெற்றி

11 வது வார்டு ராஜா அ தி மு க வெற்றி

12 வது யாஸ்மின் காசிம் தி மு க வெற்றி

13 வது வார்டு ரீகன் வைலட் தி மு க வெற்றி

14 வது வார்டு தேவி செல்வராஜ் தி மு க வெற்றி

19 வது வார்டு சித்ரா தி மு க வெற்றி

21 வது வார்டு மாய கண்ணன் தி மு க வெற்றி

15 வது வார்டு தி மு க வெற்றி

20 வது வார்டு பரிமளா தி மு க வெற்றி

18 வது வார்டு பால சுப்பிரமணி அ தி மு க வெற்றி

17 வது வார்டு பா. செல்லத்துரை தி மு க வெற்றி

16 வது வார்டு ம தி மு க வெற்றி

23 வது வார்டு மரிய புஷ்பம் சுயேட்சை வெற்றி

24 வது வார்டு சந்திர மோகன் சுயேட்சை வெற்றி

22 வது வார்டு அருள் சாமி தி மு க வெற்றி

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரமேஷ் கொடைக்கானல்.