மணமகன் கொடுத்த பர்பியை கோபத்தில் தூக்கி எறிந்த மணமகள்….

திருமண விழாவின் போது மணமகன், மணமகளுக்கு உணவளிக்க முயற்சிக்கும் போது மணமகள் பர்பியை தூக்கி எறிந்த சம்பவம் உறவனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.