கொலை – கடத்தல் நடக்குது.. நிதீஷ் குமாரை தாக்கிய தேஜஸ்வி யாதவ்

பிரஷாந்த் கிஷோரை சந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டோரை நிதீஷ் குமார் சந்திக்கலாம் என தேஜஸ்வி யாதவ் கிண்டல். இந்த சந்திப்பு குறித்து கிண்டலடித்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை நிதீஷ் குமார் சந்திக்கலாம் என்று யோசனை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.