மிகப்பெரிய தியேட்டரில் வலிமை படத்தை பார்க்க போகும் வாரிசு நடிகை!!

அஜித்தின் வலிமை படத்தை உலகின் மிகப்பெரிய தியேட்டரில் பார்க்கவுள்ளார் நடிகை ஜான்வி கபூர். இந்நிலையில் பிரபல நடிகையும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர் வலிமை படத்தை உலகின் மிகப்பெரிய தியேட்டரில் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பிரபல நடிகையும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர் வலிமை படத்தை உலகின் மிகப்பெரிய தியேட்டரில் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.