கொலுசுகளில் கலப்படம்? – ஆதாரம் காட்டிய அண்ணாமலை!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கோவையில் திமுகவினர் வழக்கும் வெள்ளி கொலுசு 60 விழுக்காடு கலப்படம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாநகரம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறது. மேம்பாலம் என்ற பெயரில் சாலைகளை பழுதாக்கியுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.