ஒரு உணவின் நன்மையை எந்த அளவு தெரிந்து வைத்துக்கொள்கிறோமோ, அதே அளவில் அதன் தீமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆகவே இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியின் சில தீமைகளையும், இப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதையும் காண்போம்.

  1. ஆஸ்துமா அல்லது சுவாச நோய் உள்ளவர்கள்
  2. கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது
  3. மஞ்சள் காமாலை உள்ளவர்கள்
  4. அறுவை சிகிச்சை செய்தவர்கள்
  5. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு
  6. இதய நோயாளிகள்
  7. இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள்
  8. சர்க்கரை நோயாளிகள்
  9. பப்பாளியை வாழைப்பழத்துடன் சாப்பிடாதீர்கள்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

About The Author