உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பு? ஹேப்பி ரிப்போர்ட்!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் தகவல் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சிக் கொள்ளச் செய்துள்ளதாம். தனது தாத்தா கருணாநிதி பாணியில் கேலி,கிண்டல்,நையாண்டி, என நவரசமாக பேசி எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் உதயநிதி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.