இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு சச்சின் தேவுக்கும் விரைவில் திருமணம்!!
இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் எம்எல்ஏ கேஎம் சச்சின் தேவுக்கும் விரைவில் திருமணம். ஆர்யாவும் சச்சினும் மாணவ பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள்..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.