இது வரலாறு மிஸ்டர் இடியட் – கஸ்தூரி!

பெரியார் குறித்துக் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை இடியட் என்று ஒருவர் விமர்சிக்கவே அவரும் பதிலடி கொடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவராக பிராமணர் அல்லாதோர் நியமிக்க முடியுமா என திமுக கேள்வி. திமுக கேள்விக்கு நடிகை கஸ்தூரி பெரியாரை இழுத்து பதில். கஸ்தூரி சொன்ன கருத்துக்கு பலரும் பதிலடி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.