டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்….

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படுவதால் இன்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.