சென்னை மேயர் இவர் தானாம்; செம ஹாட் நியூஸ்!!!
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக வரப் போகும் நபர் குறித்து மிக முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. சென்னை மாநகராட்சி முதல் தாழ்த்தப்பட்ட பெண் மேயருக்கான வாய்ப்பு. அமுதபிரியா செல்வராஜ், கவிதா நாராயணன் ஆகியோருக்கு கிடைக்கலாம். திமுகவின் நெருங்கிய வட்டாரங்கள் அளித்த பரபரப்பான தகவல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.