கனடா: மீனவர்களின் விசைப்படகு மூழ்கி விபத்து!!!!

கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.