பழனிசாமியும் ஸ்டாலினும் ஒண்ணு தான்:ஆஜரான தினகரன்…

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.