ஸ்டாலின் வந்தேறி – சி.வி சண்முகம்!!!

நீட் தேர்வு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பழனிசாமி தந்தந்தனியாக வருவார். ஸ்டாலின் தற்போது விவாததற்கு வர தயாரா என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கேள்வி எழுப்பினார் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.