ஸ்டாலின் கையில் கிடைத்த ரிப்போர்ட்: பறந்த உத்தரவு!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த முக்கிய ரிப்போர்ட் சென்றுள்ளதாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைச்சரவையிலும் சில மாற்றங்களை உருவாக்கும் என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.