பிப்.13 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்!!!
கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம் தொடர்ந்து குறையும் கொரோனா.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.