திமுக குடும்பத்துக்கு திகார் சிறை – சீமான்!!!

திமுக குடும்பத்தில் பல நபர்கள் திகார் சிறையில் தான் இருக்க வேண்டும் என்று சீமான் வேற லெவலுக்கு இறங்கி அடித்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.