வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக புகார்.

12ம் வகுப்பு திருப்புதல் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் (கணினி அறிவியல், வேதியியல்) முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக புகார்.