அஞ்சனாத்ரி மலையை புனித தலமாக மேம்படுத்த பூமி பூஜை
அஞ்சனாத்ரி மலைப் பகுதியை புனித தலமாக மேம்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, 16-ந்தேதி பூமிபூஜை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்க உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.