கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு!!!!
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரிட்டனில் கேஸ் சிலிண்டர் விலை வரவாறு காணாத அளவுக்கு உயர்வு. பெட்ரோல், டீசல் விலையும் அதிரடி உயர்வு. மின்சார பயன்பாட்டுக்கான செலவு அதிகரிக்கும் என கணிப்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.