பொல்லாப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள L . V . Prasad லாப்யில் பொல்லாப்பு இசை வெளியீட்டு விழா கோலகலமாக நடை பெற்றது.
விழாவில் தயாரிப்பு சங்கம் தலைவர் ராஜன் , ஸ்ன்ட் யூணியன் தலைவர் ஜாகுவார் தங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.
புதுமுக இசையமைப்பாளர் மனோஜ் இசை அமைத்த ஐந்து பாடல்கலும் மிக சிறப்பாக இறுக்கிறது என்று அனைவராலும் பாராட்டை பெற்றது. ஹீரோ மற்றும் டைரக்டர் தேவன் கலந்துகொண்டு நினைவு பரிசு வழங்கினார்.
இனை தயாரிப்பாளர் திருமதி. ரேவதி.
( இவ்விழாவின் போது நடிகர் குணசேகருக்கு , கோ டைரக்டர் P . R . விஜய் நினைவு பரிசு வழங்கினார் அருகில் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவர் சிரஞ்சீவி அனீஸ் )
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராகுல் சென்னை.