பொருளாதார நெருக்கடி……

இலங்கையில் பொருளாதார நெருக்கடி. இலங்கை அமைச்சர் ஃபெரிஸ் இந்தியா வருகை. இலங்கைக்கு இந்தியா பொருளாதார உதவி. இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்துப் பேசினார்..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.