வேட்புமனு தாக்கல்…..

தஞ்சை மாநகராட்சி,43- வது, வார்டு கவுன்சிலர் பதவிக்கு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில், போட்டியிடும், ஹைஜா கனி அவர்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு, தனது ஆதரவாளர்களுடன், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.. பின்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ராஜசேகரன் அவர்களிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.