அதிமுக விரைவில் எனது கைக்கு வரும் – சசிகலா!!!

அதிமுகவை தற்போது பார்த்து கொண்டுள்ள நபர்கள் தொண்டர்கள் மற்றும் மக்களை நினைத்து செயல்பட வேண்டும்; உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பின்னர் மாவட்ட வாரியாக மக்களை சந்திக்க உள்ளேன்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.