அகவிலைப்படி உயர்வு? ரேஷன் கடை ஊழியர்கள்!!!

அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கொரோனா காலத்தில் வழங்காமல் இருந்த அகவிலைப்படியை தற்போது தமிழக அரசு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால், அதிமுக அரசு செய்த குழப்பத்தினை சுட்டிக்காட்டி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு இன்று வரை அகவிலைப்படிக்கான அறிவிப்பு, கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் கண்ணன் வேலூர்.