ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய இருந்த நிலையில் திடீரென ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

About The Author