புதுச்சேரியில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறையை மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி ராஜா.