தேர்தல் பரக்கும் படை !!!

திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட வெங்கமேடு பகுதியில் தேர்தல் பரக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்.