Latest News ஏழை பெண் வியாபாரியை பாராட்டிய பிரதமர்.. January 30, 2022January 30, 2022 AASAI MEDIA பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த உடுமலை ஏழை பெண் வியாபாரியை மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோதி!