கர்ப்பிணிகளுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருள்!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான மருந்து பொருட்கள் விநியோகம். பெண்கள் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனை – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.