தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையடுத்து தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி இன்று காலையில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ராஜேந்திரன்.

About The Author