புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரம் இருந்த வீடுகளை தனிநபரின் நலனுக்காக அப்புறப்படுத்த முயலும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, அப்பகுதி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.

About The Author