மூன்றெழுத்தில்தான் வெற்றி இருக்கிறது..


முழுமையான வெற்றி மூன்றெழுத்தில் தான் இருக்கிறது…

*ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கும் வேண்டுகோள்‌.
மூச்சு உள்ளவரை எம்ஜிஆரை நினைப்பவர்களுக்கு மட்டும்தான் வெற்றி கிடைக்கும்… அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒற்றை சொல் மந்திரம் என்றுமே மூன்றெழுத்து சொந்தக்காரர் புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், இதயதெய்வம், டாக்டர் எம்ஜிஆர் மட்டும்தான்.. தமிழகத்தின் மீண்டும் அவருடைய ஆட்சி மலர்ந்திட தலைவரின் உண்மையான விசுவாசிகளாக களமிறங்குங்கள்…*

ஜனவரி 17, அவருடைய இந்த பொன்னான 105வது பிறந்தநாளில் அனைவரும் சபதம் ஏற்போம்.‌.

எம்ஜிஆர் கீதம் சிரஞ்சீவி அனீஸ்

எம்ஜிஆர் கீதம் சிரஞ்சீவி அனீஸ்