பொங்கல் பரிசு பொருட்கள்…
பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்கு வெகு வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பு பொதுமக்கள். சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் ஐ பிளாக்கில் அருகில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்காக வெகு வெயிலில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு பொங்கல் பரிசு பொருட்களை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
செய்தியாளர் குமார்