10, 11 தேதிகளில் எங்கு எவ்வளவு மழை பெய்யும்? இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல் ?

சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும்.

ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 6 செமீ முதல் 20 செமீ மழை வரை அதிக மழை பெய்யும்.

மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரையிலான கனமழையைக் குறிக்கிறது….

செய்தியாளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்

About The Author