பயிர் கடன் தள்ளுபடி

மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் வெள்ளகோவில் ஏ ஏ 217 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சார்பில் பயிர் கடன் தள்ளுபடி தள்ளுபடி சான்றிதழ் வழங்கினார்

திருப்பூர் செய்தி மாவட்ட முதன்மை செய்தியாளர் பீர் முகமது