67-வது நேஷனல் விழா..

மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் உயர்மட்ட குழு உறுப்பினர் சாமிநாதன் அவர்கள் 67-வது நேஷனல் விழாவில் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை கூறினார் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்யராஜ்