23லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 23 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் 43 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளது. -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நந்தகுமார் திருப்பூர்