மனநலம் வளர்ச்சி குன்றிய பெண் மானபங்கம்..

உடுமலை அருகே மனநலம் வளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த நபர் கைது திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் பார்த்தசாரதி புரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி வயது இருபத்தி ஏழு என்ற மன நலம் குன்றிய பெண்ணை தனியாக இருந்த போது பார்த்தசாரதி புரம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டியன் வயது 35 என்பவர் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று கற்பழித்து விட்டதாக மதியம் 2 மணி அளவில் பாதிக்கப்பட்டவரின் சகோதரி செண்பகவல்லி வயது இருபத்தி எட்டு என்பவர் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையம் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளி பால்பாண்டியன் வயது 35 அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற அனுப்பி வைத்துள்ளனர் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்