பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகின்றதா..

உடுமலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகின்றதா என ஆய்வு உடுமலைப்பேட்டை நகராட்சி பொது சுகாதாரத் துறையினர் பிளாஸ்டிக் விற்கப்படுகின்றன பாபு கான் வீதி கச்சேரி வீதி உள்ளிட்ட வீதிகளில் கடைகளுக்கு சென்று நேரில் ஆய்வு ஆசை மீடியா மின்னிதழ் செய்திக்காக மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்