குற்றச் சம்பவங்களைத் தடுக்க விழிப்புணர்வு

குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு போலீஸ் சூப்பிரண்டு சா சாங் சாய் உத்தரவு பல்லடம் பஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பல்லடம் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்ட் ச சாங் சாய் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலீஸ் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு முகாம் இருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் க்ரைம் இன்ஸ்பெக்டர் குமரேசன் வரவேற்றார் இந்த விழிப்புணர்வு முகாமில் சமூக வலைதளங்களில் போலியான வலைதளப் பக்கங்கள் மூலமாக மோசடி ஓ டி பி மூலமாக வே அல்லது வேறு வகையில் மோசடியாக பணம் திருட்டு உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றச் சம்பவங்கள் குறித்து 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப் பட்டது இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்ள பலர் கலந்து கொண்டனர் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்