இலயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (Loyola Institute Of Business Administration – LIBA) புதிய கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் எழிலன் நாகநாதன் இனிகோ இருதயராஜ். சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இலயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (Loyola Institute Of Business Administration – LIBA) புதிய கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி தயாநிதி மாறன் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் எழிலன் நாகநாதன் இனிகோ இருதயராஜ் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே.சிற்றரசு, இலயோலா கல்லூரி நிர்வாகிகள், அருட்தந்தைகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

செய்தி ஜெபாஸ்டின்