திருப்பூர் போயம்பாளையம் நஞ்சப்பா நகர் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் வயது நாற்பத்தி ஒன்று தொழிலாளி இவர் மோட்டார் சைக்கிளில் போயம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தார் அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பொன்ராஜ் இன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் அவர் பொன்ராஜ் பலியானார் இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

About The Author