வாணியம்பாடியில் கண்டன ஆர்பாட்டம்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கண்டன ஆர்பாட்டம். மாண்புமிகு தமிழக முதல்வர் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்.திருமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் ஜனாப் KM. காதர் முகைதீன் அவர்கள் ஆனைக்கினங்க ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மற்றும் வேளாண் சட்டங்கள் கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் வாணியம்பாடியில் காதர்பேட்டை ரவுண்டனாவில் 20.9.2021. திங்கட்கிழமை மாலை 4.00. மணியளவில் ஆர்பாட்டம் நடைபெற்றது .இதில் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் S.T.நீஸார் சாயபு நகர செயலாளர் ஜனாப் நரி முகமது நாயம் தேசிய மண்டல செயலாளர் குண்டு பைசான் மற்றும் ஷாஹாபுதின், ஷாஜகான் MSF நகர தலைவர் ஹன்னான் இஸ்மாயில், மருத்துவ ஷாமில் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மலர் செய்தியாளர். வாணியம்பாடி Suresh.