75- வது இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம்!

இந்திய திருநாட்டின்
75- வது இந்திய சுதந்திர தினம்
இன்று நமது அஸத்தினபுரம் அரிமா சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா நாள் மூவண்ண தேசிய கொடியை திரு/ ரவி ஏற்றி சிறப்பித்தார்கள்.

அனைத்து தரப்பினருக்கு அரிமா சங்கம் நண்பர்கள் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி 75-வது இந்திய சுதந்திர தினம் கொண்டாடினர்.

செய்தி : S. ரவூப்